உள்நாட்டு செய்தி4 years ago
கம்பன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணை விவாதிக்கப்படும் நாட்கள் அறிவிப்பு
அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு உட்படுத்துவதற்கான தினம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஜூலை 19 மற்றும் 20...