உள்நாட்டு செய்தி4 years ago
தீர்வு கிடைக்காவிடின் புதிய பாதையில் போராட்டம் – ஸ்டாலின்
எதிர்வரும் திங்கட் கிழமை அமைச்சரவை குழுவிற்கு சமர்பிக்கப்படவுள்ள அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக தங்களுக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் புதிய பாதையில் தங்களது போராட்டத்தை முன்னெடுப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று...