உள்நாட்டு செய்தி3 years ago
OPS இலங்கை மக்களுக்கு 50 இலட்சம் ரூபா நிதி உதவி
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இலங்கை மக்களுக்கு 50 இலட்சம் ரூபாய் ( இந்திய ரூபாய்) நிதி உதவிக்கான காசோலையை தமிழக அரசிடம் வழங்கியுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தமிழக நிதித்துறை...