Uncategorized5 years ago
வீட்டுத் திட்டத்தை முழுமைப்படுத்தி தருமாறு மஸ்கெலியா, குயின்ஸ்லேன்ட் பிரிவிலுள்ள பயனாளிகள் கனவயீர்ப்பு போராட்டம்
தமக்கான வீட்டுத் திட்டத்தை விரைவில் முழுமைப்படுத்தி தருமாறு வலியுறுத்தி மஸ்கெலியா, பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் குயின்ஸ்லேன்ட் பிரிவிலுள்ள பயனாளிகள் இன்று (21) கனவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குயின்ஸ்லேன்ட் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கோஷங்களை...