இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் பகிரங்க கணக்கு முறைமைக்கு அமைவாக,அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதனால் பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். இதேபோன்று எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் மக்களுக்குத்...
அரிசி, கோதுமை மா, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மீண்டும் நிர்ணய விலையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிதியமைச்சருடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் குணபால ரத்னசேகர...