உள்நாட்டு செய்தி4 years ago
சுனில் பெரேராவின் மறைவு குறித்த செய்தி அறிந்து நான் மிகுந்த வருத்தமடைந்தேன்: பிரதமர்
சுனில் பெரேராவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் தனது இரங்கல் செய்தியில்… “ஐந்து தசாப்த காலங்களாக இலங்கை மக்களின் இதயங்களை வென்ற ஜிப்சீஸ் இசைக்குழுவின் தலைவர் சுனில் பெரேராவின் மறைவு குறித்த செய்தி அறிந்து...