உள்நாட்டு செய்தி4 years ago
ஜெனீவா பிரேரணை தொடர்பில் இஸ்லாமிய நாடுகள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்காவே பிரதம மந்திரி பங்களாதேஸ் சென்றார்
ஜெனீவா பிரேரணை தொடர்பில் மற்றைய இஸ்லாமிய நாடுகள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்காகவே பிரதம மந்திரி பங்களாதேஸ் சென்றுள்ளார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள வவுனியா குளம்...