Sports4 years ago
பாப் டூப்ளசிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வீரர் பாப் டூப்ளசிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2012இல் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியிருந்தார். 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 10 சதங்களும், 21 அரை...