உள்நாட்டு செய்தி3 years ago
பாடசாலை ஒன்றில் தென்னை மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மாணவர்களும் ஆசிரியரும் வைத்தியசாலையில்…
வெலிமடை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் தென்னை மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மாணவர்களும் ஆசிரியரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது காயமடைந்த 09 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். பாடசாலை ஆய்வுகூடத்தின்...