Uncategorized4 years ago
வெளிநாட்டு அமைச்சருடன் நோர்வே தூதுவர் சந்திப்பு
இலங்கைக்கான நோர்வே இராச்சியத்தின் தூதுவர் ட்ரெய்ன் ஜொரான்லி எஸ்கெடல் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை 2021 ஆகஸ்ட் 30, திங்கட்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார். இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்கும்...