உள்நாட்டு செய்தி4 years ago
கண்டி கெட்டம்பே, யாழ்ப்பாணம் கிளாலி ஆகிய பகுதிகளில் இரண்டு மேம்பாலங்கள்
கண்டி கெட்டம்பே, யாழ்ப்பாணம் கிளாலி ஆகிய பகுதிகளில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். வெளிவட்ட பெருந்தெரு அத்துருகிரியவுடன் தொடர்புபடும் வகையில் இராஜகிரிய ஊடாக களனி புதிய பாலம் வரை...