உள்நாட்டு செய்தி3 years ago
மீனவர்களின் கடல்வழி எதிர்ப்பு போராட்டம்
இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பருத்தித்துறை நோக்கிய மீனவர்களின் கடல்வழி எதிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு − கள்ளப்பாடு கடற்கரையில் இந்த போராட்டம் இன்று (17) காலை 7 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.