உள்நாட்டு செய்தி3 years ago
express pearl கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள்
express pearl ship (எக்ஸ்பிரஸ் பேர்ள்) கப்பலில் பரவிய தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.