Uncategorized3 years ago
எகிப்தில் உள்ள தேவாலயத்தில் தீ
எகிப்தில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 5,000 பேர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன....