உள்நாட்டு செய்தி4 years ago
தென்கிழக்கு பல்கலைக்கலைக்கு புதிய உபவேந்தர்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் ஐந்தாவது உபவேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் இன்று பதவியேற்றார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டிருக்கும் இவர் தென்கிழக்கு பல்கலைக்கழக பழைய மாணவர் என்பது சிறப்பம்சம். மாணவராக இருந்து, உதவி விரிவுரையாளர்,...