உள்நாட்டு செய்தி4 years ago
கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள்
கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கல்முனை கிராம சேவகர்...