உலகம்3 years ago
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 950 ஆக அதிகரித்துள்ளது
ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 950 ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது....