உள்நாட்டு செய்தி4 years ago
டெங்கு பரவுவதை தடுக்க இரண்டு ட்ரோன் கருவிகள்…
மேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நோக்கில், மேல் மாகாண ஆளுனர் மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலகவினால் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்ட இரண்டு ட்ரோன் கருவிகள் இலங்கை விமானப்படையினரிடம் கையளிக்கப்பட்டன. கெமராக்கள்...