ஆட்சி முறையிலும், அரசியல் அமைப்பு ரீதியாகவும் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி தமையிலான அரசாங்கம் தயார் என பிரதமர் கூறியுள்ளார். கொஸ்கம பகுதியில் ஊடகங்களிடம் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.