உள்நாட்டு செய்தி4 years ago
ஆயிரம் ரூபாவைத்தா? கூட்டணி ஆர்ப்பாட்டம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (06) மல்லியப்பு சந்தியில் நடைபெற்றது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர்...