உள்நாட்டு செய்தி4 years ago
நுவரெலியா டன்சினன் வனப்பகுதிக்கு விறகு வெட்ட சென்ற யுவதி காணாமல் போயுள்ளார்
விறகு வெட்டுவதற்காக தாயுடன் வனப்பகுதிக்கு சென்ற 25 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரை தேடி இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார். தனது...