உள்நாட்டு செய்தி3 years ago
மின்னல் தாக்கி 11 மாடுகள் பலி
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் நேற்று முன்தினம் (12) மின்னல் தாக்கத்தின் காரணமாக 11 மாடுகள் பலியாகியுள்ளன. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிநவருவதாவது, வவுனியா, ஓமந்தை, அரச முறிப்பு பகுதியில் மாலை நேரம் மாடுகள் மேய்ச்சலில்...