உள்நாட்டு செய்தி4 years ago
இதுவரை 1,570 பேரிடம் சாட்சி – ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு இதுவரை 1,570 பேரிடம் சாட்சியங்களை பதிவு செய்துள்ளது. அதில் 436 பேரிடம் ஆணைக்குழு அதிகாரிகள் சாட்சிகளை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.