உள்நாட்டு செய்தி3 years ago
குழந்தைகளுக்கு தண்ணீரில் விளையாட அதிக நேரம் கொடுங்கள்
தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சிறுவர்கள் மருத்துவ சிகிச்சையை நாடும் போக்கு காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு காய்ச்சலால் நீர்ச்சத்து...