உள்நாட்டு செய்தி2 years ago
பதில் பிரதம நீதியரசர் சத்தியப்பிரமாணம்
பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்றத்தின் நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி புவனேக அலுவிஹாரே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (09) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பிரதம நீதியரசர்...