உள்நாட்டு செய்தி4 years ago
கோப் குழுவின் விசேட கூட்டம் 22 ஆம் திகதி
கோப் குழு விசேட கூட்டத்தை எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்துவதற்கு அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தீர்மானித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் கோப் குழுவினால் 09 ஆவது பாராளுமன்றத்தில் இதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ள 02...