உள்நாட்டு செய்தி4 years ago
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய 723 பேர் கைது, 311 பேர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில்
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகள் குறித்து வெளியிடப்படும் பல்வேறு நிலைப்பாடுகளில் உண்மை தன்மையில்லை என பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். காவல்துறை மா அதிபர் மேற்கொண்ட விசேட உரையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்...