உள்நாட்டு செய்தி4 years ago
மொத்த சனத்தொகையில் 50 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 50 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. நேற்று (17) மாலை வரையான தரவுகளின் அடிப்படையில் நாட்டின் மொத்த சனத்தொகையான 2 கோடியே 19 இலட்சத்து 19,413 பேரில் அரைவாசியினருக்கு இரண்டு தடுப்பூசிகளும்...