உள்நாட்டு செய்தி3 years ago
பள்ளத்தில் பாய்ந்த கார் – சாரதி காயம்
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் 09.12.2021 அன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி படுங்காயம்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். நுவரெலியா பகுதியிலிருந்து கொட்டகலை பகுதிக்கு...