உள்நாட்டு செய்தி4 years ago
109 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
கடற்படையினால் தொண்டைமானாறு பிரதேசத்திலிருந்து மாமுனை வரையான கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையிலேயே , 109 கிலோ 150 கிராம் கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்படட்டுள்ளனர். கடற்படை P 177 கடலோர பாதுகாப்பு...