Politics5 years ago
வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 151 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் எதிராக 52 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.