உள்நாட்டு செய்தி3 years ago
பயணப்பொதியால் ஹட்டன் பேருந்து நிலையத்தில் பதற்றம்
சந்தேகத்திற்கிடமான பயணப்பொதியால் ஹட்டன் பேருந்து நிலையத்தில் (18) நேற்று (18) மாலை சில மணி நேரம் பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது. ஹட்டன் பிரதான பேருந்து நிலையததில் இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பஸ்கள் நிறுத்தி வைக்குமிடப் பகுதியில்...