உள்நாட்டு செய்தி3 years ago
பொரளையில் அடையாளம் தெரியாத சடலம்
பொரளையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொரளை லேக் டிரைவ் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றினுள் இருந்து குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.