உள்நாட்டு செய்தி4 years ago
பெரிய வெங்காயம் ஒரு கிலோவுக்கு 40 ரூபா இறக்குமதி வரி விதிக்க தீர்மானம்
பெரிய வெங்காயம் ஒரு கிலோவுக்கு 40 ரூபா இறக்குமதி வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார். இன்று (07) நள்ளிரவு முதல் இந்த வரி அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.