எவ்வித இடையூறுகளுமின்றி மக்களின் நாளாந்த வாழ்க்கையை முன்னெடுக்கும் நோக்கில் சில துறைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, துறைமுக அபிவிருத்தி அதிகார...
வரலாற்றில் முதல் தடவையாக 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 3 மாத காலங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தண தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற...