உள்நாட்டு செய்தி4 years ago
தோட்ட அதிகாரியை பணிநீக்குமாறு வலியுறுத்தி போராட்டம்
அராஜகத்தில் ஈடுபடும் தோட்ட அதிகாரியை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி அவிசாவளை பென்றிக் தோட்ட மக்கள் இன்று (18) போராட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு − அவிசாவளை பிரதான வீதியில் பென்றிக் தோட்டத்துக்கு செல்லும் வழியை மறித்தே...