Sports3 years ago
புதிய வேகப்பந்து வீச்சாளர் விளையாட வாய்ப்பு உள்ளது
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (27) ஆரம்பமாக உள்ளது. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான்...