உலகம்4 years ago
பயங்கரவாத தடைச் சட்டத்தை இறுக்கமாக்க நியூசிலாந்து பிரதமர் முடிவு
பயங்கரவாத தடைச் சட்டத்தை இறுக்கமாக்குவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் (Jacinda Ardern) உறுதியளித்துள்ளார். ஒக்லாண்ட் நகரில் இலங்கையர் ஒருவரால் நேற்று (03) கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதையடுத்தே அவர் இதனை கூறியுள்ளார்.