உள்நாட்டு செய்தி3 years ago
காலிமுகத்திடல் போராட்டம், இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது
காலிமுகத்திடல் போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் காலி முகத்திடலை மையமாக கொண்டு பாரிய போராட்டமொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அதனடிப்படையில் யோர்க் வீதி, பேங்க் வீதி மற்றும் செத்தம்...