Uncategorized2 years ago
19000 இற்கும் அதிக டெங்கு நோயாளர்கள்
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 19000 இற்கும் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.