உலகம்2 years ago
துருக்கி, சிரியா பூகம்பம்: 5,000-ஐ கடந்த உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இரு நாடுகளிலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக தொடர்ந்து வருகிறது. சிரியாவை ஒட்டிய துருக்கி பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட பூகம்பம்,...