Uncategorized3 years ago
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பிரதான எல்லை
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பிரதான எல்லைப் பகுதி தலிபான் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். Khyber கடவைக்கு அருகிலுள்ள Torkham எல்லை அனைத்து வர்த்தகம் மற்றும் பயணிகளுக்கு மூடப்பட்டுள்ளதாக தலிபான் மாகாண...