உள்நாட்டு செய்தி2 years ago
பணி பகிஷ்கரிப்பை நிறைவு செய்ய முடிவு?
தங்களின் கோரிக்கையை பரிசீலிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளமையால், தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள பணி பகிஷ்கரிப்பை நாளை(16) காலை எட்டு மணியுடன் நிறைவு செய்யவுள்ளதாக தொழில்வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவிப்பு