உள்நாட்டு செய்தி1 year ago
நுவரெலியாவில் ஏப்ரல் வசந்த காலம்…
நுவரெலியா மாநகரசபை கலைக்கப்பட்ட போலும் விசேட ஆணையாளரின் தலைமையில் ஏப்ரல் வசந்த கால களியாட்ட நிகழ்வுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நுவரெலியாவில் வருடம் தோறும் நடைபெறும் ஏப்ரல் வசந்தக்கால களியாட்ட நிகழ்வுகள் நேற்று முதலாம் திகதி...