உள்நாட்டு செய்தி2 years ago
IMF முன்மொழிவு கிடைத்த பின்னர், அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்:ஜனாதிபதி விசேட உரை
சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து நிதி உறுதி கடிதம் நேற்றிரவு கிடைத்ததையடுத்து, தானும் மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்ட இணக்கப்பாட்டுக் கடிதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்....