உலகம்2 years ago
ஆப்கானிஸ்தானில் கடும் குளீர்
ஆப்கானிஸ்தானில் கடும் குளீர் காரணமாக இதுவரை சுமார் 124 பேர் உயிரிழந்துள்ளனர். இhவேளை கடும் குளீர் காலநிலை காரணமாக இதுவரை சுமார் 70,000க்கும் மேற்பட்ட கால் நடைகள் உயிரிழந்தூள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன..