பாகிஸ்தானில் பெய்துவரும் அடை மழைக் காரணமாக அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மழையால் சுமார் ஒரு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தால் அங்கு 100 அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையினை தொடர்ந்து பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன. இன்று (27) காலை கினிகத்தேனை, நாவலபிட்டி பிரதான வீதியில் பகதுலவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு...
ஆசிய கிண்ண தொடர் இன்று டுபாயில் இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. ஆரம்ப போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. தொடரில் 6 அணிகள் போட்டியிடுகின்றன.
தற்போது நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுக்கும் இடையில் மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று (26) பிற்பகல் நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில்,...
நாட்டில் தற்போது கோதுமைக்கான மாபியா குழுவொன்று இயங்கிவருவதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இதனை...
கொழும்பு, கம்பஹா களுத்துறை, காலி கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் ஆம் திகதி முதல் 3 ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக...
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நாளைய ஆசிய கிண்ண தொடரின் முதல் போட்டியை எதிர்க் கொள்ள தயார் என இலங்கையண வீரர்pன் பானுக்க ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கையணி இன்று இறுதி கட்ட பயிற்சியில் ஈடுப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி வழங்கிய நிபந்தனையுடனான பொதுமன்னிப்பில் ரஞ்சன் ராமநாயக்க விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது சிறைச்சாலையிலிருந்து வௌியேறியுள்ளார். ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பை வழங்குவதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையொப்பமிட்டுள்ளார். எதிர்வரும் காலங்களில் நீதிமன்றத்தை...
ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான ஆவணம் சற்று முன்னர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது நீதி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவினால் இந்த ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது
விளக்கமறியலில் வைக்கப்பட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதியினால் “நிபந்தனைகளுடன்” மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மன்னிப்பு கடித்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில்...