வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய...
வடமத்திய மாகாண 11ம் தர தவணைப் பரீட்சை தொடர்பான சிங்கள இலக்கிய வினாத்தாள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த பரீட்சை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து இன்று (06) நடைபெறவிருந்த இறுதிப் பரீட்சை...
எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய மாமா ஒருவரை மொனராகலை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதுரேகெட்டிய தலாவ...
தேயிலை கொழுந்து பறிக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு குடை ஒன்றை அறிமுகப்படுத்த ஹொரண தோட்ட கம்பனியின் கட்டுப்பாட்டில் உள்ள சாமிமலை ஸ்டோக்ஹோம் தோட்டத்தின் தோட்ட முகாமைத்துவ அதிகார சபை, நடவடிக்கை எடுத்துள்ளது. தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ள தோட்ட...
சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் எச்.எம்.பி.வி எனும் வைரசால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கர்நாடகாவில் இரு குழந்தைகளும் சென்னையில் இரு குழந்தைகளும் எச்.எம்.பி.வி தொற்றினால் பாதிக்கபப்ட்டுள்ளதாக இந்திய...
ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்கள் இருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் மிஹிந்தலை பொலிஸாரால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மிஹிந்தலை ரஜரட்டை பல்கலைக்கழகத்திற்கு வெளியே இடம்பெற்றுள்ளது. மிஹிந்தலை...
நுவரெலியாவில் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மருந்தக உரிமையாளர் நுவரெலியா பிரிவு ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரியினால் திங்கட்கிழமை (06) கைது செய்யப்பட்டார். சட்ட...
யாழ்ப்பாணத்திற்கு,தைப்பொங்கல், சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை நாட்களுக்காக ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில் சேவை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இலங்கை ரயில்வே திணைக்களத்தால் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறையில் வரையிலும் கொழும்பு கோட்டையில்...
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துக்கமைய, மேற்கொள்ளப்படும் பேருந்து சோதனை நடவடிக்கை காரணமாக தங்களது தொழில்துறை தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் கூறும் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் காவல்துறைமா அதிபரை சந்தித்து தீர்வு காண தீர்மானித்துள்ளனர். க்ளீன்...
காட்டு யானைகளின் வழித்தடங்களை அடையாளம் காண்பதற்காக ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய,யானைகளுக்கான கழுத்துப்பட்டியொன்றை அறிமுகப்படுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, யானைகள் கூட்டமாக நடமாடும் போது, அதில் பிரதான யானைக்கு ஜி.பி.எஸ் கருவியை அணிவிப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள்...