சீமெந்துக்கான செஸ் வரியை குறைப்பதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்த யோசனைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு கிலோகிராம் சீமெந்து ஒரு ரூபாவால் குறைவதுடன், ஒரு மூட்டை சீமெந்தின் விலை...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.94 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. ...
வடகிழக்கு பருவமழை நிலைமைகள் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் அடை மழை மேலும் தொடரக்கூடும். கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில், சுமார் 150 மில்லிமீற்றர் அளவில்...
இலங்கையிலிருந்து தமது உள்ளாடைக்குள் 17 கோடி ரூபாவிற்கும் மேற்பட்ட பெறுமதியான மாணிக்க கற்களை ரகசியமாக எடுத்து சென்ற, சீன நாட்டை சேர்ந்த தந்தையும், மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கொழும்பிற்கு நீர் வழங்கும் பிரதான குழாய்த்திட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை...
வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போதே மின்சாரம் தாக்கி ஆண் ஒருவர் மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (13) முற்பகல் வேளையில் நடைபெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு சென்னக்கிராமம் பகுதியில் வீட்டுவேலை செய்துகொண்டிருந்த...
ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 9:19 மணிக்கு ஏற்பட்டுள்ளதுடன் அதைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே...
யாழ்ப்பாணம் திருநெல்வேலி தபால் பெட்டி சந்தியருகில் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் நேற்று (12) காலை கைது செய்யப்பட்டார். விசுவமடுவைச் சேர்ந்த 37 வயதான இளைஞனே யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்....
உத்தரபிரதேசத்தில் ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில போக்குவரத்து கமிஷனர் பிரஜேஷ் நராயண் சிங் கடிதம் அனுப்பி உள்ளார். அதில்,...
கடந்த சில நாட்களுக்கு முன்பு கெலிஓயா பகுதியில் கடத்தப்பட்ட மாணவி பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார். மாணவி கடத்தப்பட்டதற்கான உண்மையான காரணத்தை தெரிவித்த மைத்துனர். பாடசாலை மாணவியை கடத்திய போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞன், பாடசாலை மாணவி...