இலங்கையில் பெரும் சிக்கலாக மாறியிருந்த கடவுச்சீட்டு விநியோகம் இன்று முதல் வழமை போன்று இடம்பெறும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். விண்ணப்பம் செய்யப்பட்ட புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டின் ஒரு தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது. அதற்கமைய...
ஒக்டோபர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை 1,874 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இவ்வருடம் ஆரம்பித்து காலப்பகுதி வரை 41,285 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேல்...
கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாகத் தங்கத்தின் விலையானது இன்று (21) சடுதியாக அதிகரித்துள்ளது. இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 216,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் ஒரு...
கொழும்பு – கோட்டை மற்றும் மருதானைக்கு இடையிலான ரயில்கள் தாமதமாகியுள்ளதாக இலங்கை ரயில்வே இன்று அறிவித்துள்ளது. கோட்டை புகையிரத நிலையத்தில் உள்ள புகையிரத சுவிட்சில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம்...
போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பணம் பெற்று மோசடி செய்யும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் 09 டிப்போக்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பல்வேறு பகுதிகளில் போலியான தொலைபேசி அழைப்புகள்...
நாடளாவிய ரீதியில் வனப்பாதுகாப்பு எல்லைகளை வரையறுத்து யானை வேலிகளை அமைக்கும் நடவடிக்கைகள் 80 சதவீதமளவில் நிறைவடைந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை 5500 கிலோ மீற்றர் உள்ளடங்கும் வகையில் யானை வேலி அமைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம்...
அக்கரைப்பற்று – பாலமுனை பிரதேசத்தில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையின் போது, கார் ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போதே...
சிலாபம், சிங்கபுர பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, தாய் மற்றும் மகள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தமக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சடலங்கள்...
நுவரெலியாவில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்களுடன் 31 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் கைதான இளைஞர்களிடமிருந்து ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் மாத்திரைகள்...
அரசாங்கத்தினால் பணம் வழங்கப்படுவதாக தெரிவித்து பொது மக்களின் பணத்தை மோசடி செய்யும் சம்பவங்கள் தற்போது இடம்பெற்றுள்ளதாக கணினி அவசர செயற்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கம் 50,000 ரூபாவை வழங்குவதாக குறிப்பிட்டு குறுஞ்செய்திகள், தற்போது போலியான செய்திகள்...